தமிழ்நாட்டில் 79,000 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்! - மத்திய அரசு
Apr 29, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டில் 79,000 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்! – மத்திய அரசு

Murugesan M by Murugesan M
Dec 20, 2023, 09:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 79,000 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர்  அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து விலை ஆதரவு திட்டத்தின் கீழ் 79 ஆயிரத்து 3 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தமிழ்நாடு கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு நிறுவனத்தின் மூலம் இந்த ஆண்டு கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று பதிலளித்த மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா,

2022 ஆம் ஆண்டு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் 40,593 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காயும், தமிழ்நாடு கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு நிறுவனத்தின் மூலம் 1083 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காயும் தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு அரவை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.10,590 ஆக இருந்தது என்றும், இது 2023-ல் ரூ.10,860 ஆக உயர்த்தப்பட்டது என்று கூறினார்.

அரவைக்கு முந்தைய கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.11,000 ஆக இருந்தது என்றும், இது 2023-ல் ரூ.11,750 ஆக உயர்த்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: central govermentPurchase tons of copra coconut in Tamil Nadu!
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டிற்கு சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன! – மத்திய அரசு

Next Post

பிரதமர் மோடியின் கேரள பயணம் ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies