புஷ்பரதேஸ்வரர் கோயில் நிலம் அபகரிப்பு : மாவட்ட ஆட்சியர், அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – மத்திய அரசு ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர்!
ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதேஸ்வரர் கோயில் நிலம் அபகரிப்பு குறித்த புகாரில் மாவட்ட ஆட்சியர், அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென மத்திய அரசின் ஜவுளித்துறை ஆலோசனைக்குழு ...