புஷ்பரதேஸ்வரர் கோயில் நிலம் அபகரிப்பு : மாவட்ட ஆட்சியர், அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை - மத்திய அரசு ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர்!
Sep 13, 2026, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புஷ்பரதேஸ்வரர் கோயில் நிலம் அபகரிப்பு : மாவட்ட ஆட்சியர், அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – மத்திய அரசு ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர்!

Murugesan M by Murugesan M
Sep 26, 2025, 01:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதேஸ்வரர் கோயில் நிலம் அபகரிப்பு குறித்த புகாரில் மாவட்ட ஆட்சியர், அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென மத்திய அரசின் ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதேஸ்வரர் கோயில், சூரிய தலங்களில் முக்கிய தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், கோயிலின் ராஜகோபுரம் முன்பு உள்ள 31 சென்ட் நிலம் போலி பட்டா பெற்று கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளதாகவும், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்கை கடைபிடித்து வருவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த மத்திய அரசின் ஜவுளித்துறை ஆலோசனை குழு உறுப்பினர் நாகபூஷணம் குற்றம்சாட்டியுள்ளார். கோயில் ராஜ கோபுரம் முன்பு கண்டெடுக்கப்பட்ட புதையலை அறநிலையத்துறை அதிகாரிகள் மறைத்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளைக் கண்டித்து காலணி மாலை அணிவிக்கும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ள அவர், கோயில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: hrncPushparadeswarar Temple land grab: District Collector and Charitable Trust Department officials did not take appropriate action - Member of the Central Government Textiles Advisory Committee
Share
Tweet
SendShare
Previous Post

கொலம்பியா : தங்க சுரங்கத்திற்குள் சிக்கிய 23 தொழிலாளர்கள் மீட்பு!

Next Post

கோவை : காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies