கெய்ர் ஸ்டார்மர் சொத்துக்கள் மீதான தாக்குதலில் புதினுக்கு தொடர்பு?
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சொத்துக்கள் மீதான தீவைப்பு தாக்குதல்களில் புதனுக்குத் தொடர்பு இருக்கலாம் என இங்கிலாந்து உளவுத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்குப் பிரிட்டன் அளித்த ஆதரவிற்குப் பதிலளிக்கும் விதமாக இந்த தாக்குதல்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கலாம் எனவும் ...