கெய்ர் ஸ்டார்மர் சொத்துக்கள் மீதான தாக்குதலில் புதினுக்கு தொடர்பு?
Jun 11, 2026, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கெய்ர் ஸ்டார்மர் சொத்துக்கள் மீதான தாக்குதலில் புதினுக்கு தொடர்பு?

Murugesan M by Murugesan M
May 26, 2025, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சொத்துக்கள் மீதான தீவைப்பு தாக்குதல்களில் புதனுக்குத் தொடர்பு இருக்கலாம் என இங்கிலாந்து உளவுத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்குப் பிரிட்டன் அளித்த ஆதரவிற்குப் பதிலளிக்கும் விதமாக இந்த தாக்குதல்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ரஷ்ய உளவாளிகள் ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்பட்டதால், தாக்குதல்களை நடத்த ரஷ்யா, வெளிநாட்டினரைச் சேர்ப்பதாகவும் உளவுத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Tags: russiaPutin involved in attack on Keir Starmer's properties?
ShareTweetSendShare
Previous Post

கனமழை எச்சரிக்கை : வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு தடை!

Next Post

அரியலூர் : சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் நிகழ்ச்சி!

Related News

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

அடங்க மறுக்கும் ஈரான்-இஸ்ரேல் ; போரை தடுக்க வழிதெரியாமல் தவிக்கும் ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை : முழு விவரம்!

தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் – மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்!

NBC செய்தி நிறுவனத்தின் நேர்காணல் – பாதியில் வெளியேறிய ட்ரம்ப்!

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை வீச்சு – லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி!

Load More

அண்மைச் செய்திகள்

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு – குடியரசு துணைத்தலைவர் சிபிஆரையும் சந்தித்தார் ஜோசப் விஜய்!

சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்11-வது கவுன்சில் கூட்டம் – முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies