ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தை அவமானப்படுத்திப் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி! – அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழக மக்கள் அனைவரையும், பிச்சைக்காரர்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவின் ஆணவப் போக்கும், ஆர்.எஸ்.பாரதியின் வாய்த்துடுக்கும் கடும் கண்டனத்துக்குரியது எனப் பாஜக மாநிலத் தலைவர் ...