இலங்கை தமிழர்களுக்காக தனது வாழ்நாளை அற்பணித்தவர் ரா.சம்பந்தன் – அண்ணாமலை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கையின் மூத்த எம்பியுமான ரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு, பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கடந்த சில ...