“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!
டெல்லியில் தெரு நாய் சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் எம்.பி மேனகா காந்தியின் சகோதரி அம்பிகா சுக்லா, ரேபிஸை 'ஆபத்தற்ற மென்மையான வைரஸ்' எனக் கூறியிருப்பது மக்களிடையே ...