ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கை : சேதமடைந்த எப் – 16 ரக பாகிஸ்தான் போர் விமானங்கள், ரேடார்களை பழுது நீக்கிய அமெரிக்கா!
ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலால் சேதமடைந்த எப் - 16 ரக பாகிஸ்தான் போர் விமானங்கள் மற்றும் ரேடார்களை அமெரிக்கா பழுது நீக்கித் ...