ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கை : சேதமடைந்த எப் - 16 ரக பாகிஸ்தான் போர் விமானங்கள், ரேடார்களை பழுது நீக்கிய அமெரிக்கா!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கை : சேதமடைந்த எப் – 16 ரக பாகிஸ்தான் போர் விமானங்கள், ரேடார்களை பழுது நீக்கிய அமெரிக்கா!

Murugesan M by Murugesan M
Oct 7, 2025, 11:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது  இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலால் சேதமடைந்த எப் – 16 ரக பாகிஸ்தான் போர் விமானங்கள் மற்றும் ரேடார்களை அமெரிக்கா பழுது நீக்கித் தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள ராணுவ உள்கட்டமைப்புகள் குறிவைத்து தகர்க்கப்பட்டன.

ஜகோபாபாதில் உள்ள ஷபாஸ் விமானப்படை தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அமெரிக்க தயாரிப்பான, ‘எப் – 16’ ரக போர் விமானங்கள் இரண்டு சேதமடைந்தன. சேதங்களைச் சரிசெய்ய சீனா முன்வந்தபோது ‘எப் – 16’ ரக போர் விமானங்களின் தொழில்நுட்பங்கள் திருடப்பட்டு விடும் என அஞ்சிய அமெரிக்கா அதற்கு முட்டுக்கட்டை போட்டது.

எப் – 16 ரக விமானங்களை பழுது நீக்க அமெரிக்காவே உதவ வேண்டும் எனப் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அதிபர் டிரம்பை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து தோஹா, அபுதாபி மற்றும் அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் இருந்த அமெரிக்க சிறப்பு நிபுணர்கள் குழுவை டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது.

பாகிஸ்தானில் சேதமான ராணுவ உள்கட்டமைப்புகளை அமெரிக்கா சரிசெய்து தந்ததாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Tags: ஆப்ரேஷன் சிந்துார்Operation Sindh: US repairs damaged Pakistani F-16 fighter jetsradars
Share
Tweet
SendShare
Previous Post

திண்டுக்கல் : அடிப்படை வசதிகோரி ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மனு அளிப்பு!

Next Post

ஐபோனில் உள்ள சிரி மூலம் குரல் பதிவுகளை திருடுவதாக குற்றச்சாட்டு!

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies