ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பிரார்த்தனை!
ராகு-கேது பெயர்ச்சி பெயர்ச்சியையொட்டிதிருநாகேஸ்வரத்தில் ராகு பகவனுக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இன்று மாலை 3.40 மணிக்கு மேல் ராகு பகவான் மேஷத்திலிருந்து இருந்து மீனம் ராசிக்கு ...