ராஜஸ்தான் அணியிலிருந்து ராகுல் டிராவிட் வலுக்கட்டாயமாக நீக்கம்- முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கருத்து!
அதிகப் பணிச்சுமை கொடுக்க விரும்பிய ராஜஸ்தான் அணியின் முடிவுக்கு ஒப்புக் கொள்ளாததால், ராகுல் டிராவிட் வலுக்கட்டாயமாகப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாகத் தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் ...