ராஜஸ்தான் அணியிலிருந்து ராகுல் டிராவிட் வலுக்கட்டாயமாக நீக்கம்- முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கருத்து!
Nov 4, 2026, 12:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ராஜஸ்தான் அணியிலிருந்து ராகுல் டிராவிட் வலுக்கட்டாயமாக நீக்கம்- முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கருத்து!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 01:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிகப் பணிச்சுமை கொடுக்க விரும்பிய ராஜஸ்தான் அணியின் முடிவுக்கு ஒப்புக் கொள்ளாததால், ராகுல் டிராவிட் வலுக்கட்டாயமாகப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாகத் தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் 2011 இல் ராஜஸ்தான் அணியில் இணைந்தார். 2012-13ல் கேப்டனாகவும், 2014-15 இல் ஆலோசகராகவும் இருந்தார். தொடர்ந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அவர்ப் பொறுப்பு வகித்தார்.

அணியை ஒட்டு மொத்தமாக மறு கட்டமைக்கும் வாய்ப்பை, டிராவிட் வசம் கொடுக்க, அணி நிர்வாகம் முன்வந்தது. இதை ஏற்க மறுத்த டிராவிட், பயிற்சியாளர்ப் பதவியில் இருந்து விலகினார்.

இது குறித்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட்டை வலுக்கட்டாயமாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் அணியிலிருந்து நீக்கியதாக ஏ.பி.டி. வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் டிராவிட் அதைப் பற்றிப் பேசும் போது உண்மைத் தெரியும் என்றும் அவர்த் தெரிவித்துள்ளார். மேலும் ராஜஸ்தான் அணி கொடுத்த மற்றொரு வேலையை டிராவிட் ஏற்க மறுத்ததாகவும் அவர்க் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே ராகுல் டிராவிட்டை ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கியதாக ஏ.பி.டி. வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags: iplIPL 2025.Rahul Dravid was forcibly removed from the Rajasthan team - Former cricketer AB de Villiers' opinionராகுல் டிராவிட்ராஜஸ்தான் அணி
Share
Tweet
SendShare
Previous Post

தெலங்கானா : 45 அடி உயரத்தில் இயற்கை பொருட்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

Next Post

ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்கிறது திமுக அரசு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை போட்டியில் 6 பதக்கங்கள் – தாயகம் திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் – பிரதமர் மோடி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

ஹாக்கியில் தங்கம் வென்ற மகளிர் அணிக்கு தலா 11 லட்சம் – ஒடிசா அரசு அறிவிப்பு!

ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies