இந்துக்களை மோசமாக விமர்சிக்கிறார் ராகுல் காந்தி! – தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்!
பாராளுமன்றத்தில் இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு தமிழகத்தைச் சார்ந்த மக்களவை உறுப்பினர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதது வேதனையாக உள்ளது ...