வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்
வெற்றிபெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டி வருவதாகப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னையில் இதுதொடர்பாகச் செய்தியாளர்களுக்கு அவர் ...