கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!
டெல்லியில் காங்கிரஸ் போராட்டத்தின்போது, செய்தி சேகரிக்கச் சென்ற கர்ப்பிணி பெண் செய்தியாளரை ராகுல் காந்தி கீழே தள்ளிவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ...
