படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் சேவை 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் – மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில் சேவை 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பெங்களூரில் ...