ஆந்திர ரயில் விபத்திற்கு ஓட்டுநர்கள் கவனக்குறைவே காரணம் : அஷ்வினி வைஷ்ணவ்
Oct 17, 2026, 11:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திர ரயில் விபத்திற்கு ஓட்டுநர்கள் கவனக்குறைவே காரணம் : அஷ்வினி வைஷ்ணவ்

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 05:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திர ரயில் விபத்திற்கு ஓட்டுநர்கள் செல்போனில் கிரிக்கெட் பார்த்ததே காரணம்  என மத்திய ரயில்வே அமைச்சர்  அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திரா மாநிலம் விஜயநகரம்  கண்டகபள்ளி அருகே, விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா சென்ற பயணியர் ரயிலும், அதே வழித்தடத்தில் வந்த பாலசா பயணியர் ரயிலும், மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய ரயில்வே  அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், லோகோ பைலட் மற்றும் கோ-பைலட் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என தெரிவித்தார்.இருவரும் செல்போனில் கிரிக்கெட் பார்த்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறியக்கூடிய அமைப்புகளை  நிறுவி வருவதாகவும், ஒட்டுநர்கள் ரயிலை இயக்குவதில் முழு கவனம் செலுத்துவதை உறுதி செய்கிறோம் என்று அவர் கூறினார்.

நாங்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூல காரணத்தை கண்டறிய முயற்சிக்கிறோம், அது மீண்டும் நிகழாமல் இருக்க நாங்கள் ஒரு தீர்வைக் கொண்டு வருகிறோம் என்றும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Tags: Rayagada Passenger trainVisakhapatnam Palasa trainKantakapalliRailway Minister Ashwini Vaishnaw
Share
Tweet
SendShare
Previous Post

பிரபலங்கள் கொண்டாடிய ஆனந்த் அம்பானியின் திருமணம்!

Next Post

சீமானுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை!

Related News

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies