தகுதியானவர்களுக்கு VB-G RAM G  திட்ட பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - நயினார் நாகேந்திரன்
Oct 3, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தகுதியானவர்களுக்கு VB-G RAM G  திட்ட பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 18, 2026, 08:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தகுதியானவர்களுக்கு VB-G RAM G  திட்ட பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

‘இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கிராமப்புற வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், VB-G RAM G என்ற சிறப்புமிக்க திட்டத்தினை கொண்டு வந்த நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடிக்கு அவ நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (VB-G RAM G) கீழ், ₹507.92 கோடி நிதி மதிப்பீட்டில், தமிழகம் முழுவதும் 10,185 நீர்ப்பாசனக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகள்  துவங்கப்படவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட VB-G RAM G திட்டத்தினை, தவெக அரசு எவ்வித தடையுமின்றி, முறையாக செயல்படுத்த வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ், பணிக்கு வருபவர்களுக்கான வருகைப் பதிவேடுகள் (Biometric) முறையாக பராமரிக்கப்பட வேண்டும். இடைத்தரகர்கள் இன்றி, பணியாளர்களின் ஊதியம் நேரடியாக வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட வேண்டும்.

மொத்தத்தில், தகுதியானவர்களுக்கு இத்திட்டத்தின் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: VB-G RAM G schemetamilnadu bjp state presidentcm vijayTVK governmentnainar nagendran press meet
Share
Tweet
SendShare
Previous Post

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் காயம்!

Next Post

நீ ஒரு போலி செய்தியாளர் – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாக்குவாதம்!

Related News

ஆசிய மகளிர் ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்குப் பின் தங்கப்பதக்கம்; இந்தியா சாதனை

மது இல்லா தமிழகம்; புதிய இயக்கத்தை தொடங்கினார் செளமியா அன்புமணி

நீதியை நிலைநாட்டும் மோடி; ராமராஜ்ஜியத்துடன் ஒப்பிட்டு அமைச்சர் எல்.முருகன் பேச்சு

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் சிறப்பம்சங்கள்; விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

வாகன ஓட்டியிடம் லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்

மதுராந்தகம் தவெக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்; முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ

Load More

அண்மைச் செய்திகள்

தீவிர மத பற்றாளர், பெண்களுடன் கைகுலுக்க மறுப்பவர் : இந்திய விமானியை குத்திய ஒமானிய துணை விமானி பற்றி பகீர் தகவல்கள் – சிறப்பு தொகுப்பு!

உலகத்திற்கு அமைதி பாதையை பாரதம் காட்டியுள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

மகாத்மா காந்தி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்

பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திணறும் மீனாட்சியம்மன் கோவில்

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

அஹிம்சை என்றால் என்ன என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளீர்கள் – விமானி ஸ்மித் மச்சாருடன் video call மூலம் பேசிய பிரதமர் மோடி புகழாரம்!

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies