மதுராந்தகம் தவெக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்; முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ
Oct 2, 2026, 10:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுராந்தகம் தவெக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்; முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ

Manikandan by Manikandan
Oct 2, 2026, 09:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் விஜய் 4 மணி நேரத்திற்கும் மேலாக ரோடு ஷோ மேற்கொண்டார்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் பிற்பகல் 2 மணிக்கு ரோடு ஷோவை தொடங்கினார். செல்லும் வழியெங்கும் இருபுறமும் தவெக தொண்டர்கள் கூடி, முதல்வர் விஜய் மீது மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். எல்.எண்டத்தூர் பகுதியில் பிரச்சாரம் செய்ய சென்ற முதலமைச்சர் விஜய், டீ கடைக்கு சென்று டீ வாங்கி குடித்தார். அப்போது முதியவர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து பிரச்சாரம் செய்த முதலமைச்சர் விஜய்க்கு பெண் ஒருவர் ஆரத்தி எடுத்தார். அப்போது, அரத்தி தட்டை வாங்கிய முதலமைச்சர் விஜய், அந்த பெண்ணுக்கும், அவரது மகளுக்கும் ஆரத்தி எடுத்தது தொண்டர்களை நெகிழ்சியடைய வைத்தது.

கழுத்தில் விசிலை தொங்கவிட்டபடி முக்கிய வீதிகள் வழியாக ரோடு ஷோ சென்று, விசில் சின்னத்திற்கு வாக்கு முதலமைச்சர் சேகரித்தார். அப்போது, வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்களை பார்த்த முதலமைச்சர் விஜய், இறங்கி சென்று அவர்களிடம் ஆதரவு திரட்டினார்.

தொடர்ந்து, வயலில் முதலமைச்சர் விஜய் டிராக்டர் ஓட்டினார். இருட்டிய பிறகும், தொடர்ந்து ரோடு ஷோ சென்ற முதலமைச்சர் விஜய் சாலைகளில் இருபுறமும் கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு வாக்கு சேகரித்தார். 4 மணி நேரத்திற்கும் மேலாக பிரச்சாரம் செய்த முதலமைச்சர் விஜய் தன்னுடைய பரப்புரையை முடித்துக்கொண்டு சென்னை புறப்பட்டு சென்றார்.

Tags: campaigncmVijaymaduranthagam
Share
Tweet
SendShare
Previous Post

தீவிர மத பற்றாளர், பெண்களுடன் கைகுலுக்க மறுப்பவர் : இந்திய விமானியை குத்திய ஒமானிய துணை விமானி பற்றி பகீர் தகவல்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

வாகன ஓட்டியிடம் லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்

Related News

ஆசிய மகளிர் ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்குப் பின் தங்கப்பதக்கம்; இந்தியா சாதனை

மது இல்லா தமிழகம்; புதிய இயக்கத்தை தொடங்கினார் செளமியா அன்புமணி

நீதியை நிலைநாட்டும் மோடி; ராமராஜ்ஜியத்துடன் ஒப்பிட்டு அமைச்சர் எல்.முருகன் பேச்சு

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் சிறப்பம்சங்கள்; விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

வாகன ஓட்டியிடம் லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்

தீவிர மத பற்றாளர், பெண்களுடன் கைகுலுக்க மறுப்பவர் : இந்திய விமானியை குத்திய ஒமானிய துணை விமானி பற்றி பகீர் தகவல்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகத்திற்கு அமைதி பாதையை பாரதம் காட்டியுள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

மகாத்மா காந்தி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்

பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திணறும் மீனாட்சியம்மன் கோவில்

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

அஹிம்சை என்றால் என்ன என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளீர்கள் – விமானி ஸ்மித் மச்சாருடன் video call மூலம் பேசிய பிரதமர் மோடி புகழாரம்!

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies