தேசிய பாடலை அவமதிக்கலாமா? - குடியரசுத் துணைத் தலைவர் சிபிஆர் கேள்வி!
Oct 2, 2026, 10:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய பாடலை அவமதிக்கலாமா? – குடியரசுத் துணைத் தலைவர் சிபிஆர் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 18, 2026, 07:07 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டால் அவமதிக்கப்படுவதாக யார் கூறியது என குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில், ஆளுநர் அர்லேகர், நாகை எம்பி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து விழாவில் பேசிய சி.பி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையுடன், Viksit Bharat 2047 என்ற இலக்கை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்து பேசிய அவர், தமிழகத்தில் எல்லாமே அரசியலாக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். தமிழ்த்தாய் வாழ்த்து ஏன் முதலில் பாடப்படவில்லை என கேட்கின்றனர் எனவும் அப்படியென்றால், தேசிய பாடலை அவமதிக்கலாமா எனவும் கேள்வி எழுப்பினார்…

Tags: convocation ceremony of the Central UniversityViksit Bharat @ 2047Vice President C.P. Radhakrishnancpr speechTamil Thai Vazhthu
Share
Tweet
SendShare
Previous Post

ஓமன் மீது தாக்குதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

Next Post

சென்னை-திருவனந்தபுரம் தொழில் வழித்தட திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் – மத்திய நிதியமைச்சரிடம் அமைச்சர் கீர்த்தனா கோரிக்கை!

Related News

ஆசிய மகளிர் ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்குப் பின் தங்கப்பதக்கம்; இந்தியா சாதனை

மது இல்லா தமிழகம்; புதிய இயக்கத்தை தொடங்கினார் செளமியா அன்புமணி

நீதியை நிலைநாட்டும் மோடி; ராமராஜ்ஜியத்துடன் ஒப்பிட்டு அமைச்சர் எல்.முருகன் பேச்சு

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் சிறப்பம்சங்கள்; விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

வாகன ஓட்டியிடம் லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்

மதுராந்தகம் தவெக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்; முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ

Load More

அண்மைச் செய்திகள்

தீவிர மத பற்றாளர், பெண்களுடன் கைகுலுக்க மறுப்பவர் : இந்திய விமானியை குத்திய ஒமானிய துணை விமானி பற்றி பகீர் தகவல்கள் – சிறப்பு தொகுப்பு!

உலகத்திற்கு அமைதி பாதையை பாரதம் காட்டியுள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

மகாத்மா காந்தி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்

பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திணறும் மீனாட்சியம்மன் கோவில்

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

அஹிம்சை என்றால் என்ன என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளீர்கள் – விமானி ஸ்மித் மச்சாருடன் video call மூலம் பேசிய பிரதமர் மோடி புகழாரம்!

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies