தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் - 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
Oct 4, 2026, 07:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 18, 2026, 11:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தஞ்சையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த நிலையில் அவர்மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

விசிக மாநில மாநாட்டை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சி அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனரை ஊழியர்கள் அகற்றியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மறியலை மீறி இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்ற இளைஞருக்கும் விசிகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை தடுக்க வந்த போலீசாருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அப்போது இளைஞர் ஒருமையில் பேசிய நிலையில், ஆத்திரமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் இளைஞரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

ஆத்திரமடைந்த அந்த இளைஞர் பதிலுக்கு SSI -ஐ கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக போலீசார், உடனே அந்த இளைஞரைப் பிடித்து, இழுத்து சென்று கைது செய்தனர்.

Tags: Thanjavuryoung man slapped Sub-InspectorVCK members protest
Share
Tweet
SendShare
Previous Post

விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நம்பிக்கை!

Next Post

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

Related News

தாராபுரத்தில் ரூ. 70 லட்சம் பறிமுதல் – காவல் நிலையம் முற்றுகை!

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – நயினார் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு – தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ!

F-16 போர் விமானங்களை பாரமரிக்க முடியாமல் தரையிறக்கிய உக்ரைன் – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கு முதல்வர் வாழ்த்து!

தவெக வேட்பாளரை உருவகேலி செய்த திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் நிர்மல்குமார்

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு தோல்வி பயம் வந்துவிட்டது – நயினார் நாகேந்திரன்

பாபநாசம் தாமிரபரணி ஆறு மற்றும் மண்டபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேரில் ஆய்வு!

தோல்விக்கு SIR மீது பழிபோடாமல் மக்களின் ஆதரவு குறைந்ததை எதிர்கட்சிகள் ஏற்க வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்

தாராபுரம் இடைத்தேர்தல் – காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!

ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா!

தமிழகத்திற்கும், இந்து சமயத்திற்கும் பல்வேறு சேவைகளை செய்தவர் அசோக் சிங்கால் – விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புகழாரம்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோல்ஃப், வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்!

வாட்ஸ்அப் செயலிக்கு போட்டி – அரட்டை பிசினஸ் செயலியை அறிமுகம் செய்தது ஜோஹோ!

கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் நிறுத்தி வைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

ஃபிளை துபாய் விமானத்தில் தாக்குதலில் ஈடுபட்ட துணை விமானி – Oman Air நிறுவனத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது அம்பலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies