ஆசிய விளையாட்டு போட்டி - கோல்ஃப், வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்!
Oct 3, 2026, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டி – கோல்ஃப், வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 3, 2026, 01:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசிய விளையாட்டு போட்டியின் கோல்ஃப் பிரிவில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. மகளிர் கோல்ஃப் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரணவி உர்ஸ், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பெண்கள் தனிநபர் கோல்ப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பிரணவி உர்ஸ் பெற்றுள்ளார்.

இதேபோல், கோல்ஃப் விளையாட்டில் பிரணவி உர்ஸ், அதிதி அசோக், தீக்ஷா தாகர் அடங்கிய மகளிரணி வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

வில்வித்தை மகளிர் ரீகர்வ் தனிநபர் பிரிவில், இந்தியாவின் 17 வயதே ஆன கும்கும் அனில் மொஹொத் ஷூட் ஆஃப் முறையில் தங்கம் வென்றார்.

இறுதிப்போட்டியில் கொரியாவின் ஓ-யே-ஜின்னுடன் ஐந்துக்கு ஐந்து என்ற கணக்கில் சமநிலை அடைந்த போது, ஷூட் ஆஃப் முறையில் வீழ்த்தி கும்கும் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம், 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் கும்கும் தகுதி பெற்றார்.

ஆசிய வில்வித்தை போட்டியின் ஆடவர் ரீகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. வில்வித்தை ஆடவர் ரீகர்வ் தனிநபர் பிரிவு வெண்கல பதக்கத்துக்கான போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சவுகான், சக நாட்டு வீரர் திராஜ் பொம்மதேவராவை எதிர்கொண்டார். இதில், 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய வீரர் நீரஜ் சவுகான் வெண்கலப் பதக்கம் வென்றார்.

Tags: asian gameswomen's individual golfPranavi Urs won goldAditi AshokDiksha Dagar
Share
Tweet
SendShare
Previous Post

வாட்ஸ்அப் செயலிக்கு போட்டி – அரட்டை பிசினஸ் செயலியை அறிமுகம் செய்தது ஜோஹோ!

Related News

வாட்ஸ்அப் செயலிக்கு போட்டி – அரட்டை பிசினஸ் செயலியை அறிமுகம் செய்தது ஜோஹோ!

கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் நிறுத்தி வைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

ஃபிளை துபாய் விமானத்தில் தாக்குதலில் ஈடுபட்ட துணை விமானி – Oman Air நிறுவனத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது அம்பலம்!

இந்தியாவின் பண்டைய அறிவு உலக மோதல்களை தவிர்க்க வழிகாட்டும் – மோகன் பகவத்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று திரும்பிய அபிநயா – தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆசிய மகளிர் ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்குப் பின் தங்கப்பதக்கம்; இந்தியா சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டி – கோல்ஃப், வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்!

மது இல்லா தமிழகம்; புதிய இயக்கத்தை தொடங்கினார் செளமியா அன்புமணி

நீதியை நிலைநாட்டும் மோடி; ராமராஜ்ஜியத்துடன் ஒப்பிட்டு அமைச்சர் எல்.முருகன் பேச்சு

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் சிறப்பம்சங்கள்; விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

வாகன ஓட்டியிடம் லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்

தீவிர மத பற்றாளர், பெண்களுடன் கைகுலுக்க மறுப்பவர் : இந்திய விமானியை குத்திய ஒமானிய துணை விமானி பற்றி பகீர் தகவல்கள் – சிறப்பு தொகுப்பு!

உலகத்திற்கு அமைதி பாதையை பாரதம் காட்டியுள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

மகாத்மா காந்தி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்

பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திணறும் மீனாட்சியம்மன் கோவில்

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies