வாட்ஸ்அப் செயலிக்கு போட்டி - அரட்டை பிசினஸ் செயலியை அறிமுகம் செய்தது ஜோஹோ!
Oct 3, 2026, 01:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாட்ஸ்அப் செயலிக்கு போட்டி – அரட்டை பிசினஸ் செயலியை அறிமுகம் செய்தது ஜோஹோ!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 3, 2026, 12:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மெட்டா நிறுவனத்தின் ‘வாட்ஸ்அப்’ ஆதிக்கத்திற்கு போட்டியாக, தமிழகத்தைச் சேர்ந்த உலகளாவிய சாப்ட்வேர் நிறுவனமான ‘ஜோஹோ’, தனது ‘அரட்டை பிசினஸ்’ செயலியை, அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் உருவான மெசேஜிங் செயலியான ‘அரட்டை’, ஏற்கனவே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வர்த்தக நிறுவனங்களைக் குறிவைத்து ‘அரட்டை பிசினஸ்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில், தொழில் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் சுலபமாகத் தொடர்பு கொள்ளும் வகையில் ‘அரட்டை பிசினஸ்’ செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல்வேறு சாப்ட்வேர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் ‘அரட்டை பிசினஸ் பிளாட்பார்ம்’ தளமானது, ரயில்வே உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் பொதுநல சேவைகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ​

இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த செயலி, முழுமையான பாதுகாப்பு மற்றும் டேட்டா பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Sridhar VembuZOHO'Arattai Business' app launched
Share
Tweet
SendShare
Previous Post

கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் நிறுத்தி வைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

Next Post

ஆசிய விளையாட்டு போட்டி – கோல்ஃப், வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்!

Related News

ஆசிய விளையாட்டு போட்டி – கோல்ஃப், வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்!

கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் நிறுத்தி வைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

ஃபிளை துபாய் விமானத்தில் தாக்குதலில் ஈடுபட்ட துணை விமானி – Oman Air நிறுவனத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது அம்பலம்!

இந்தியாவின் பண்டைய அறிவு உலக மோதல்களை தவிர்க்க வழிகாட்டும் – மோகன் பகவத்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று திரும்பிய அபிநயா – தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆசிய மகளிர் ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்குப் பின் தங்கப்பதக்கம்; இந்தியா சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

வாட்ஸ்அப் செயலிக்கு போட்டி – அரட்டை பிசினஸ் செயலியை அறிமுகம் செய்தது ஜோஹோ!

மது இல்லா தமிழகம்; புதிய இயக்கத்தை தொடங்கினார் செளமியா அன்புமணி

நீதியை நிலைநாட்டும் மோடி; ராமராஜ்ஜியத்துடன் ஒப்பிட்டு அமைச்சர் எல்.முருகன் பேச்சு

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் சிறப்பம்சங்கள்; விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

வாகன ஓட்டியிடம் லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்

தீவிர மத பற்றாளர், பெண்களுடன் கைகுலுக்க மறுப்பவர் : இந்திய விமானியை குத்திய ஒமானிய துணை விமானி பற்றி பகீர் தகவல்கள் – சிறப்பு தொகுப்பு!

உலகத்திற்கு அமைதி பாதையை பாரதம் காட்டியுள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

மகாத்மா காந்தி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்

பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திணறும் மீனாட்சியம்மன் கோவில்

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies