தமிழகத்திற்கும், இந்து சமயத்திற்கும் பல்வேறு சேவைகளை செய்தவர் அசோக் சிங்கால் - விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புகழாரம்!
Oct 3, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கும், இந்து சமயத்திற்கும் பல்வேறு சேவைகளை செய்தவர் அசோக் சிங்கால் – விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 3, 2026, 01:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நமது பெருமைகளை  உணர்ந்து, இந்தியா மட்டுமின்றி பிற கண்டங்களுக்கும் அவற்றை பரப்ப வேண்டும் என, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கினார்.

காஞ்சிபுரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், அசோக் சிங்கால் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நமது பெருமைகளை நாம் உணர்ந்து, இந்தியா மட்டுமின்றி பிற கண்டங்களுக்கும் அவற்றை பரப்ப வேண்டும் என அருளாசி வழங்கினார்.

மேலும், தமிழகத்தில் கிருபானந்த வாரியார் உள்ளிட்ட பலருடன் அசோக் சிங்கால் தொடர்பில் இருந்ததாகவும், ராம ஜென்ம பூமிக்கான செங்கல்லை கொண்டு வந்து ஆசி பெற்றதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்திற்கும் இந்து சமயத்திற்கும் அவர் பல்வேறு சேவைகளை செய்தவர் என்றும் காஞ்சி சங்கராச்சாரியார் புகழாரம் சூட்டினார்.

Tags: kanchipuramAshok SinghalKanchi Shankaracharya Vijayendra Saraswathi Swamigalbirth centenary of Ashok Singhal
Share
Tweet
SendShare
Previous Post

ஆசிய விளையாட்டு போட்டி – கோல்ஃப், வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்!

Related News

ஆசிய விளையாட்டு போட்டி – கோல்ஃப், வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்!

வாட்ஸ்அப் செயலிக்கு போட்டி – அரட்டை பிசினஸ் செயலியை அறிமுகம் செய்தது ஜோஹோ!

கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் நிறுத்தி வைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

ஃபிளை துபாய் விமானத்தில் தாக்குதலில் ஈடுபட்ட துணை விமானி – Oman Air நிறுவனத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது அம்பலம்!

இந்தியாவின் பண்டைய அறிவு உலக மோதல்களை தவிர்க்க வழிகாட்டும் – மோகன் பகவத்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று திரும்பிய அபிநயா – தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்திற்கும், இந்து சமயத்திற்கும் பல்வேறு சேவைகளை செய்தவர் அசோக் சிங்கால் – விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புகழாரம்!

ஆசிய மகளிர் ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்குப் பின் தங்கப்பதக்கம்; இந்தியா சாதனை

மது இல்லா தமிழகம்; புதிய இயக்கத்தை தொடங்கினார் செளமியா அன்புமணி

நீதியை நிலைநாட்டும் மோடி; ராமராஜ்ஜியத்துடன் ஒப்பிட்டு அமைச்சர் எல்.முருகன் பேச்சு

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் சிறப்பம்சங்கள்; விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

வாகன ஓட்டியிடம் லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்

தீவிர மத பற்றாளர், பெண்களுடன் கைகுலுக்க மறுப்பவர் : இந்திய விமானியை குத்திய ஒமானிய துணை விமானி பற்றி பகீர் தகவல்கள் – சிறப்பு தொகுப்பு!

உலகத்திற்கு அமைதி பாதையை பாரதம் காட்டியுள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

மகாத்மா காந்தி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்

பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திணறும் மீனாட்சியம்மன் கோவில்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies