விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் - குடியரசு துணை தலைவர் சிபிஆர் நம்பிக்கை!
Oct 4, 2026, 06:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நம்பிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 18, 2026, 09:53 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக வெள்ளி விழா நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.

விழாவில் உரையாற்றிய அவர்,தமிழ் மாதமான ஆடி மாதத்தில் தஞ்சாவூருக்கு வருவதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், காவிரி அன்னைக்கு வணக்கம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

ஆடிப்பெருக்கு திருச்சியில் குழாய் நீரால் கொண்டாடப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இறைவன் நல்லவர்களை சோதிப்பாரே தவிர ஒருபோதும் கைவிடமாட்டார் என்றும், விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.

காவிரி வெறும் நதி அல்ல என்றும், தமிழகத்தின் தொன்மையான கலாச்சாரம், வேளாண்மை மற்றும் மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த உயிர்நாடி என்றும் குறிப்பிட்டார்.

மாணவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், இளைய சமுதாயம் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாக வருத்தம் தெரிவித்தார். விழாவின் நிறைவாக மாணவர்கள் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags: Mettur Dam 120-foot mark.Cauvery issueVice President C.P. RadhakrishnanAadi PerukkuSASTRA University
Share
Tweet
SendShare
Previous Post

நேபாள ராணுவ கௌரவ ஜெனரல் பதவி – இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்திற்கு கௌரவம்!

Next Post

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Related News

F-16 போர் விமானங்களை பாரமரிக்க முடியாமல் தரையிறக்கிய உக்ரைன் – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கு முதல்வர் வாழ்த்து!

தவெக வேட்பாளரை உருவகேலி செய்த திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் நிர்மல்குமார்

முதலமைச்சர் விஜய்க்கு தோல்வி பயம் வந்துவிட்டது – நயினார் நாகேந்திரன்

பாபநாசம் தாமிரபரணி ஆறு மற்றும் மண்டபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேரில் ஆய்வு!

தோல்விக்கு SIR மீது பழிபோடாமல் மக்களின் ஆதரவு குறைந்ததை எதிர்கட்சிகள் ஏற்க வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

தாராபுரம் இடைத்தேர்தல் – காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!

ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா!

தமிழகத்திற்கும், இந்து சமயத்திற்கும் பல்வேறு சேவைகளை செய்தவர் அசோக் சிங்கால் – விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புகழாரம்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோல்ஃப், வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்!

வாட்ஸ்அப் செயலிக்கு போட்டி – அரட்டை பிசினஸ் செயலியை அறிமுகம் செய்தது ஜோஹோ!

கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் நிறுத்தி வைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

ஃபிளை துபாய் விமானத்தில் தாக்குதலில் ஈடுபட்ட துணை விமானி – Oman Air நிறுவனத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது அம்பலம்!

இந்தியாவின் பண்டைய அறிவு உலக மோதல்களை தவிர்க்க வழிகாட்டும் – மோகன் பகவத்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று திரும்பிய அபிநயா – தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆசிய மகளிர் ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்குப் பின் தங்கப்பதக்கம்; இந்தியா சாதனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies