ஃபிளை துபாய் விமானத்தில் தாக்குதலில் ஈடுபட்ட துணை விமானி - Oman Air நிறுவனத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது அம்பலம்!
Oct 3, 2026, 10:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஃபிளை துபாய் விமானத்தில் தாக்குதலில் ஈடுபட்ட துணை விமானி – Oman Air நிறுவனத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது அம்பலம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 3, 2026, 10:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஃபிளை துபாய் விமானத்தில் தாக்குதலில் ஈடுபட்ட துணை விமானி, தீவிரவாத கருத்துகளால் Oman Air நிறுவனத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற விமானத்தை விபத்துக்குள்ளாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஃபிளை துபாய் விமானத்தில் தாக்குதலில் ஈடுபட்ட துணை விமானி ஓமன் நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் உடன் ஓமன் நாடு நல்லுறவில் இல்லாத நிலையில் அந்நாட்டை சேர்ந்தவர் துணை விமானியாக பணியாற்றியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை தாக்கிய துணை விமானி ஓமன் நாட்டை சேர்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி என்றும், தாக்குதலில் ஈடுபட்ட துணை விமானி 2024-2025 காலகட்டத்தில் Oman Air நிறுவனத்தில் பணியாற்றியதும் தெரியவந்ததுள்ளது.

பயிற்சி துணை விமானியாக பணியாற்றியபோது ஹமாம் அல்-ஹம்மாமி தீவிரவாத கருத்துகளை கொண்டிருந்ததாகவும், அவரிடம் தீவிரவாத பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

போதிய பின்னணி விசாரணை இல்லாமல் ஃபிளை துபாய் நிறுவனத்தில் அவர் பணியமர்த்தப்பட்டது தற்போது தெரியவந்ததுள்ளது. மேலும், விமானத்தில் தாக்குதலில் ஈடுபட்ட ஹமாம் அல்-ஹம்மாமி தாயார் சிரியாவை சேர்ந்தவர் என அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Tags: airplane violenceoman airin-flight fightairport securityaviation newsflight safetyflight hijackingairline violenceindia newspilot attackpilot stabbinginternational aviationflydubai incidentincident investigationpilot assaultco-pilot dismissed
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் பண்டைய அறிவு உலக மோதல்களை தவிர்க்க வழிகாட்டும் – மோகன் பகவத்

Related News

இந்தியாவின் பண்டைய அறிவு உலக மோதல்களை தவிர்க்க வழிகாட்டும் – மோகன் பகவத்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று திரும்பிய அபிநயா – தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆசிய மகளிர் ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்குப் பின் தங்கப்பதக்கம்; இந்தியா சாதனை

மது இல்லா தமிழகம்; புதிய இயக்கத்தை தொடங்கினார் செளமியா அன்புமணி

நீதியை நிலைநாட்டும் மோடி; ராமராஜ்ஜியத்துடன் ஒப்பிட்டு அமைச்சர் எல்.முருகன் பேச்சு

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் சிறப்பம்சங்கள்; விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஃபிளை துபாய் விமானத்தில் தாக்குதலில் ஈடுபட்ட துணை விமானி – Oman Air நிறுவனத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது அம்பலம்!

வாகன ஓட்டியிடம் லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்

தீவிர மத பற்றாளர், பெண்களுடன் கைகுலுக்க மறுப்பவர் : இந்திய விமானியை குத்திய ஒமானிய துணை விமானி பற்றி பகீர் தகவல்கள் – சிறப்பு தொகுப்பு!

உலகத்திற்கு அமைதி பாதையை பாரதம் காட்டியுள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

மகாத்மா காந்தி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்

பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திணறும் மீனாட்சியம்மன் கோவில்

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

அஹிம்சை என்றால் என்ன என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளீர்கள் – விமானி ஸ்மித் மச்சாருடன் video call மூலம் பேசிய பிரதமர் மோடி புகழாரம்!

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies