Cauvery issue - Tamil Janam TV

Tag: Cauvery issue

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் டெல்லியில் நாளை  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நாளை காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹெல்தர் ...

விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நம்பிக்கை!

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக வெள்ளி விழா நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். விழாவில் உரையாற்றிய அவர்,தமிழ் மாதமான ஆடி மாதத்தில் தஞ்சாவூருக்கு வருவதில் ...

தமிழக வாகன ஓட்டிகளுக்கு பூக்களை கொடுத்து காதில் வைக்க சொன்ன கன்னட அமைப்புகள்- மேகதாது போராட்டத்தின் போது அத்துமீறல்!

மேகதாது விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர், தமிழக வாகன ஓட்டிகளுக்கு பூக்களை கொடுத்து காதில் வைத்துக் கொள்ளுங்கள் என்றுகூறி அத்துமீறலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் ...

காவிரி விவகாரம் – கன்னட அமைப்புகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் தோல்வி!

காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்புகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டுமென காவிரிநீர் மேலாண்மை ...

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் உருக்கமாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பான ...

குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இணக்கமாக நடந்து கொண்ட கருணாநிதி – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

காவிரி விவகாரத்தில் திமுக செய்த துரோகங்களைப் பட்டியலிட்டால் ஒரு புத்தகமே போடலாம் என அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பேட்டி அளித்த ...

காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் : முன்னாள் பிரதமர் தேவகவுடா நம்பிக்கை!

காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் முன்னாள் ...

காவிரி நதி நீர் விவகாரத்தில் திமுக அரசு மௌனம் காப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி!

காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக திமுக அரசு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரரிவித்துள்ளார். ஈரோட்டில் ...

தமிழக நலன்களை காவு கொடுக்கும் தி.மு.க – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

மேகதாதுவில் அணைகட்ட, கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முறியடிக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் தலைவர்கள் உடனான நெருக்கத்தை தமிழக மக்களின் நலன்களுக்காகவும் ...

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்துக்கே முழு அதிகாரம் – கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

காவிரி நதிநீர் பங்கீடு விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்துக்கே முழு அதிகாரம் உள்ளது எனக் கர்நாடகா உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. காவிரி நதி நீரை பங்கீடு செய்வதில், ...

தமிழகத்தை வஞ்சிக்கும் காங்கிரஸ் – 11 -ம் தேதி டெல்டாவில் முழு அடைப்பு போராட்டம்

காவிரியிலிருந்து சட்டப்படி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 11 -ம் தேதி ...

காவிரி விவகாரம்: கர்நாடகா திடீர் முடிவு!

தமிழகத்திற்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாகக் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. காவிரி விவகாரத்தில், ...

காவிரி விவகாரம்: நடிகர் ரஜினிக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காவிட்டால், நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் ...