எதிர்மறை அரசியலைக் கடந்து, நாங்கள் நேர்மறையான அரசியல் பாதையில் பயணிக்கிறோம் – பிரதமர் மோடி
அம்ரித் பாரத் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, “எதிர்மறை அரசியலுக்கு அப்பால் உயர்ந்து, நேர்மறை அரசியல் பாதையில் பயணிக்கிறோம்” என்று எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். ...