rain news - Tamil Janam TV

Tag: rain news

வேலப்பன்சாவடி : வெள்ளத்தில் மூழ்கிய காரை கிரேன் உதவியுடன் மீட்ட போக்குவரத்து போலீசார்!

சென்னை வேலப்பன்சாவடியில் வெள்ளத்தில் மூழ்கிய காரை கிரேன் உதவியுடன் போக்குவரத்து போலீசார் மீட்டனர். சென்னை ஆவடியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், வேலப்பன்சாவடி சர்வீஸ் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். ...

ஒரே இடத்தில் நீடிக்கும் தாழ்வு மண்டலம் : வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் சென்னைக்கு ...

திருவாரூர் : நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் : விவசாயிகள் கவலை!

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். டிட்வா புயல் காரணமாகத் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு ...

டிட்வா புயல் எதிரொலி : தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்!

டிட்வா புயல் எதிரொலியாகத் தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாகத் தமிழக கடலோட மாவட்டங்களில் ...