சூளைமேட்டில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணி : விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை!
சென்னை சூளைமேட்டில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்கப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சூளைமேட்டில் மழைநீர் வடிகால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்வலையை ...