சூளைமேட்டில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணி : விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சூளைமேட்டில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணி : விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Sep 4, 2025, 02:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை  சூளைமேட்டில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்கப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சூளைமேட்டில் மழைநீர் வடிகால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து பெண் ஒருவர்  பலியான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்தப் பகுதியில் பல்வேறு இடங்களில் வடிகால்வாய் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

ஸ்ரீ ராமாபுரம், பஜனைக் கோவில் தெரு, பெரியார்ப் பாதை உள்ளிட்ட இடங்களில் 4 மாதங்களுக்கும் மேலாக வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், எச்சரிக்கைப் பலகையோ, பாதுகாப்பு வேலியோ வைக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே மாநகராட்சி நிர்வாகம் துரிதமாகச் செயல்பட்டு வடிகால்வாய் பணிகளை முடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags: Rainwater drainage work underway at a snail's pace in Chennai's Choolaimedu: People demand its completion soonமழைநீர் வடிகால்வாய் பணி
Share
Tweet
SendShare
Previous Post

தீபாவளி பரிசுக்கு நன்றி : நயினார் நாகேந்திரன்

Next Post

வெள்ளத்தில் மிதக்கும் மெக்சிகோவுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies