மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!
சென்னையில் மந்தகதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தி சேகரித்த தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்திக் குழுவை திமுக கவுன்சிலரின் மகன் மிரட்டி தாக்க ...