மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் ராஜ் தாக்கரே சந்திப்பு – மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் மூலம், வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ...