விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக கூறி ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் ஒரு கோடி ரூபாய் மோசடி – 5 பேர் கைது!
விருதுநகரில் விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக கூறி ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் 1 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த 5 பேர் ...