விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக கூறி ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் ஒரு கோடி ரூபாய் மோசடி - 5 பேர் கைது!
Sep 10, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக கூறி ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் ஒரு கோடி ரூபாய் மோசடி – 5 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Sep 14, 2024, 03:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விருதுநகரில் விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக கூறி ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் 1 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆவின் துணைப்பதிவாளர் நவராஜ் தலைமையில், ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் கணக்கு தணிக்கை நடைபெற்றது. 2020-21ம் நிதியாண்டில் கூட்டுறவு சங்க பணம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கூறி மாவட்ட பொருளாதார குற்ற பிரிவினரிடம் நவராஜ் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கூட்டுறவு சங்க முன்னாள் மேலாளர்களான முருகேசன், ராஜலிங்கம் உள்ளிட்ட 5 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சிவா என்பவரை தேடி வருகின்றனர்.

Tags: VirudhunagarRajapalayam Milk Cooperative SocietyRajapalayam Co-operative Milk Producers Association1 crore fraud
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும், 3 குடும்பங்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் – தோடா பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

Next Post

தென்காசி ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி கோயில் ஆவணித் திருவிழா தேரோட்டம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies