திருவண்ணாமலையில் வெளிமாநில கார்கள் மட்டும் கோயில் வரை அனுமதிக்கப்படுவது ஏன்? – ராஜாராம் கேள்வி
திருவண்ணாமலையில் உள்ளூர் வாசிகளின் கார்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநில கார்கள் மட்டும் எவ்வாறு கோயில் வரை அனுமதிக்கப்படுகிறது? என தமிழக முன்னேற்றக் கழக நிறுவனத் ...
