திருவண்ணாமலையில் வெளிமாநில கார்கள் மட்டும் கோயில் வரை அனுமதிக்கப்படுவது ஏன்? - ராஜாராம் கேள்வி
Sep 11, 2026, 10:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலையில் வெளிமாநில கார்கள் மட்டும் கோயில் வரை அனுமதிக்கப்படுவது ஏன்? – ராஜாராம் கேள்வி

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 29, 2025, 08:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவண்ணாமலையில் உள்ளூர் வாசிகளின் கார்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநில கார்கள் மட்டும் எவ்வாறு கோயில் வரை அனுமதிக்கப்படுகிறது? என தமிழக முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ராஜாராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலையில் தமிழக முன்னேற்றக் கழக மாநில நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜாராம், தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு திறந்து வைத்த   புதிய பேருந்து நிலையம்  முழுமையாக பணிகள் நிறைவு அடையவில்லை என தெரிவித்தார்.

மேலும் புதியதாக திறக்கப்பட்ட காய்கறி மார்க்கெட்டில் கடையின் மாத வாடகை  22 ஆயிரம் எனவும், அட்வான்ஸ் தொகை 10 லட்சம் கட்டி எவ்வாறு காய்கறி வியாபாரிகள் வணிகம் செய்ய இயலும் என்று கேள்வி எழுப்பினார்.

Tags: tiruvannamalainew bus standTamil Nadu Chief Minister StalinRajaramTamil Nadu Progressive Party
Share
Tweet
SendShare
Previous Post

உக்ரைன் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை காண ரஷ்யா விரும்புகிறது – அமெரிக்க அதிபர் டிரம்ப்

Next Post

வந்தே பாரத் உள்ளிட்ட 7 விரைவு ரயில்களின் நேரம் மாற்றம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies