உக்ரைன் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை காண ரஷ்யா விரும்புகிறது - அமெரிக்க அதிபர் டிரம்ப்
Sep 11, 2026, 10:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைன் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை காண ரஷ்யா விரும்புகிறது – அமெரிக்க அதிபர் டிரம்ப்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 29, 2025, 08:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உக்ரைன் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை காண ரஷ்யா விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மார்-எ-லாகோ அரங்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக மார்-எ-லாகோ அரங்கிற்கு வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அதிபர் டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். இந்த கூட்டத்தில் இருநாட்டு முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட நிலையில், ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்த பல்வேறு விவகாரங்கள் அப்போது விவாதிக்கப்பட்டன.

கூட்டத்திற்கு பின் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அதிபர் டிரம்ப், உக்ரைன் வளர்ச்சி பாதையில் பயணிப்பதை காண ரஷ்யா விரும்புவதாகவும், இதனை இரண்டரை மணிநேர தொலைபேசி உரையாடலின்போது அதிபர் புதின் தன்னுடன் பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கா – ரஷ்யா – உக்ரைன் இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்த டிரம்ப், அதிபர் புதினும் போரை நிறுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டார்

Tags: russiaUkraineusaFloridaUS President TrumpUkrainian President Zelenskyy
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய கூடைப்பந்து போட்டியில் வெற்றி – நயினார் நாகேந்திரனிடம் வாழ்த்து பெற்ற நெல்லை வீரர்கள்!

Next Post

திருவண்ணாமலையில் வெளிமாநில கார்கள் மட்டும் கோயில் வரை அனுமதிக்கப்படுவது ஏன்? – ராஜாராம் கேள்வி

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா – கட்டிட மேற்கூரைகளில் பக்தர்கள் ஏற தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies