ராஜஸ்தான் தேர்தல்: பா.ஜ.க. 5-வது பட்டியல் வெளியீடு!
ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது 5-வது வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலில் 15 வேட்பாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ...