ராஜஸ்தான் : 17 வயது சிறுமி மாயமானதாக காவல்நிலையத்தில் புகார்!
ராஜஸ்தானில் காவல்துறை வாகனம் மீது ஏறி அடாவடி செய்த இளைஞர் மற்றும் அவரது காதலியான சிறுமியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோட்டா பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி மாயமானதாக அவரது பெற்றோர் ...