ராஜஸ்தான் : 17 வயது சிறுமி மாயமானதாக காவல்நிலையத்தில் புகார்!
Nov 6, 2026, 09:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராஜஸ்தான் : 17 வயது சிறுமி மாயமானதாக காவல்நிலையத்தில் புகார்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2025, 01:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தானில் காவல்துறை வாகனம் மீது ஏறி அடாவடி செய்த இளைஞர் மற்றும் அவரது காதலியான சிறுமியை  பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோட்டா பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி மாயமானதாக அவரது பெற்றோர்  காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

தேடுதல் வேட்டையில் சிறுமியும் அவரது காதலரான 22 வயதான இளைஞரும் ராம்புரா பகுதியில் சுற்றித் திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் வரமறுத்த அவர்கள், காவல்துறை வாகனம் மீது ஏறி ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதுடன் போலீசாரையும் வசைபாடினர்.

இதையடுத்து இருவரையும் போலீசார் வலுக்கட்டாயமாக ராம்புரா காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இளைஞர் மீது பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டது, மக்களைத் தொந்தரவு செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags: ராஜஸ்தான்Rajasthan: 17-year-old girl reported missing at police station
Share
Tweet
SendShare
Previous Post

வாள் சுழற்றிய பவன் கல்யாண் – பவுன்சர் மீது பட்ட வீடியோ வைரல்!

Next Post

1000 வருடம் பழமையான பாடி சிவன் கோவிலில் முதன்முறையாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு!

Related News

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

இந்தியாவின் உள்நாட்டு ஜி.பி.எஸ் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

Load More

அண்மைச் செய்திகள்

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies