ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் ஈடுபட விதிக்கப்பட்ட தடை நீக்கம் : ராஜஸ்தான் அரசு உத்தரவு!
ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீதான தடையை ராஜஸ்தான் அரசு நீக்கியுள்ளது இதுதொடர்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 1972 மற்றும் 1981 இன் அறிவுறுத்தல்களை ...