ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் ஈடுபட விதிக்கப்பட்ட தடை நீக்கம் : ராஜஸ்தான் அரசு உத்தரவு!
Sep 21, 2026, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் ஈடுபட விதிக்கப்பட்ட தடை நீக்கம் : ராஜஸ்தான் அரசு உத்தரவு!

Murugesan M by Murugesan M
Aug 24, 2024, 06:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீதான தடையை ராஜஸ்தான் அரசு நீக்கியுள்ளது

இதுதொடர்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  1972 மற்றும் 1981 இன் அறிவுறுத்தல்களை மறுபரிசீலனை செய்த பின்னர், முன்னர் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலிலிருந்து ஆர்எஸ்எஸ் பெயரை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, அரசு ஊழியர்கள் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியது.

ஆர்எஸ்எஸ் செயல்பாடுகள். 1966 நவம்பரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியின் போது விதிக்கப்பட்ட தடையை, பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் நீக்கியது.

ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநில அரசுகள், அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்கும் கட்டுப்பாடுகளை ஏற்கனவே நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Rajasthan governmentRSS activitiesRajendra Singh Kavialifts ban on govt employees taking part in RSS activities
Share
Tweet
SendShare
Previous Post

பாரிவேந்தர் பிறந்த நாள் : மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Next Post

மயிலாடுதுறை அருகே பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை கிடங்கில் விபத்து : ஒருவர் பலி!

Related News

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies