ராஜஸ்தான் : அஹார் நதியின் நடுவே சிக்கித் தவித்த இளைஞர் மீட்பு!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நதியின் நடுவே சிக்கிக் கொண்ட இளைஞரை ராணுவ அதிகாரிகள் டிரோன் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். உதய்பூரி உள்ள அஹார் நதிக்குச் சென்ற இளைஞர் ஒருவர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ...