ராஜஸ்தான் : அஹார் நதியின் நடுவே சிக்கித் தவித்த இளைஞர் மீட்பு!
Apr 29, 2026, 06:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராஜஸ்தான் : அஹார் நதியின் நடுவே சிக்கித் தவித்த இளைஞர் மீட்பு!

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நதியின் நடுவே சிக்கிக் கொண்ட இளைஞரை ராணுவ அதிகாரிகள் டிரோன் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.

உதய்பூரி உள்ள அஹார் நதிக்குச் சென்ற இளைஞர் ஒருவர்  கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்டார்.

நீரோட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றதால் இளைஞர் வெளியேற முடியாத நிலையில், தகலவறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு பணிக்காக ராணுவத்தினர் வந்தனர். அப்போது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் இளைஞரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

இறுதியில் மீட்பு பணிக்கு டிரோனை பயன்படுத்த முடிவு செய்த ராணுவத்தினர், அதன் மூலம், முதலில் இளைஞரிடம் லைஃப் ஜாக்கெட்டை கொண்டு போய் சேர்த்தனர்.

பின்னர் டிரோனின் மூலம் இளைஞரிடம் தடிமனான கயிறைக் கொண்டு போய் சேர்த்த ராணுவத்தினர், அதன் மூலம் இளைஞரை கரைக்கு இழுத்து பத்திரமாக மீட்டனர்.

சுமார் 7 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்ட காட்சியை, இந்திய ராணுவம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

Tags: Rajasthan: Youth stranded in the middle of the Ahar river rescuedராணுவ அதிகாரிகள்
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் : 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!

Next Post

2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies