தஞ்சை அருகே பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம் – கைது செய்யப்பட்ட இருவருக்கு எலும்பு முறிவு!
தஞ்சாவூரில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். பூதலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 42 வயதான பெண், கடந்த 3-ஆம் தேதி வேலைக்கு ...