தஞ்சை அருகே பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம் - கைது செய்யப்பட்ட இருவருக்கு எலும்பு முறிவு!
Aug 5, 2026, 04:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சை அருகே பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம் – கைது செய்யப்பட்ட இருவருக்கு எலும்பு முறிவு!

Murugesan M by Murugesan M
Sep 6, 2024, 03:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தஞ்சாவூரில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

பூதலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 42 வயதான பெண், கடந்த 3-ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பூதலூரில் பேருந்துக்காக காத்திருந்த அவரை இருசக்கர வாகனத்தில் வந்த பிரவீன் என்பவர் லிப்ட் கொடுப்பதாக கூறி, தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து பிரவீனின் வாகனத்தை பின்தொடர்ந்து ராஜ்கபூர் என்ற நபரும் வந்துள்ளார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்ற இருவரும், பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் பிரவீன், ராஜ்கபூர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.  கைது செய்ய முயன்ற போது இருவரும் தப்பியோட முயன்றதாகவும்,கீழே விழுந்ததில் இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Tags: BoothalurThanjavurwoman raped issuePraveenRajkapur
Share
Tweet
SendShare
Previous Post

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Next Post

விநாயகர் சிலைகள் எங்கு கரைக்கலாம்? அனுமதிக்கப்பட்ட பகுதிகள் எவை!

Related News

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies