விநாயகர் சிலைகள் எங்கு கரைக்கலாம்? அனுமதிக்கப்பட்ட பகுதிகள் எவை!
Jun 14, 2026, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சிலைகள் எங்கு கரைக்கலாம்? அனுமதிக்கப்பட்ட பகுதிகள் எவை!

Murugesan M by Murugesan M
Sep 6, 2024, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ராம்சார் தளங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படும் நிலையில், வழிபாட்டிற்காக வைக்கப்படும் சிலைகளை தமிழ்நாட்டிலுள்ள 18 ராம்சார் அங்கீகாரம் பெற்ற நீர்நிலைகள் மற்றும் காப்புக்காடுகளில் கரைக்க தடை விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வேதாரண்யம் காட்டுயிர் மற்றும் பறவைகள் சரணாலயம், மன்னார் வளைகுடா கடல் உயிர்மண்டலக் காப்பகம்,

வெள்ளோடு பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், வடுவூர் பறவைகள் சரணாலயம்,

பள்ளிக்கரணை சதுப்புநிலம், பழவேற்காடு ஏரி, பிச்சாவரம் அலையாத்தி ஆகிய 18 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பட்டினம்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர், நீலாங்கரை ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 

Tags: tamilnaduVinayagar ChaturthiPollution Control BoardGanesha idolsRamsar sites
ShareTweetSendShare
Previous Post

தஞ்சை அருகே பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம் – கைது செய்யப்பட்ட இருவருக்கு எலும்பு முறிவு!

Next Post

விநாயகர் சதுர்த்தி விழா – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies