விநாயகர் சதுர்த்தி விழா - மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
Sep 12, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Sep 6, 2024, 03:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், மத்திய அமைச்சர்  எல் முருகன்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்துசெய்தியில் தெரிவித்துள்ளதாவது : “விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நினைத்த காரியத்தை நடத்தித் தரும் விநாயகப் பெருமானை வணங்கி, எதைச் செய்தாலும் வெற்றி கிடைக்கும் என்பது நமது நெடுங்கால நம்பிக்கை. நமது பாரத நாட்டில் நடைபெறுகின்ற திருவிழாக்களும், பண்டிகைகளும் மக்களிடையே இருக்கின்ற பாகுபாடுகளை நீக்கி அனைவரையும் ஒருங்கிணைக்கின்றன.

சுதந்திரப் போராட்ட பெரும் வீரர், அய்யா பாலகங்காதர திலகர் தலைமையில் மக்கள் சுதந்திர எழுச்சி பெற்று, ஆங்கிலேயர்களை விரட்டிட அடிகோலிய பெருவிழாவாக, இந்த விநாயகர் சதுர்த்தி திருநாள் நமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

இந்து முன்னணி அமைப்பை நிறுவிய, மறைந்த அய்யா இராமகோபாலன் அவர்களும், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி திருநாளை சமுதாய ஒற்றுமைப் பெருவிழாவாக வார்த்தெடுத்தார்கள். அந்த வகையில், நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஆன்மீக வளர்ச்சியையும் பாதுகாத்து வரும் பெருவிழாவாக விநாயகர் சதுர்த்தி விழா திகழ்ந்து வருகிறது.

இந்த அற்புதமான நன்னாளில், நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் அன்பு, அமைதி மற்றும் ஆரோக்கியம் நிலைத்திடவும், நாட்டின் நலமும் வளமும் பெருகி, ஒற்றுமை ஓங்கிடவும் கடவுளிடம் வேண்டுகிறேன். மேலும், வரும் காலங்களில் நமது முயற்சிகள் அனைத்திலும் தடைகள் நீங்கி வெற்றி அமைந்து மகிழ்வோடு வாழ, இந்த விழாவானது அனைவருக்கும் உந்து சக்தியாகத் திகழட்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

விநாயகர் சிலைகள் எங்கு கரைக்கலாம்? அனுமதிக்கப்பட்ட பகுதிகள் எவை!

Next Post

சென்னையில் 1519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறை அனுமதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies